SuperTopAds

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தடைகளை தாண்டி உணர்வுபூர்வமாக..! நாடாளுமன்றிலும் அஞ்சலி..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் தடைகளை தாண்டி உணர்வுபூர்வமாக..! நாடாளுமன்றிலும் அஞ்சலி..

வடகிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவேந்தல் மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருக்கின்றது. 

நீதிமன்ற தடைகள், மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகள் வலுப்படுத்தப்பட்டிருந்தபோதும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூட முடியாதபடி

சூழல் ஏற்பட்டிருந்தபோதும் நாடாளுமன்றம் மற்றும் பொது இடங்கள், யாழ்.பல்கலைகழகம் ஆகியவற்றில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.