நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 வது கர்ப்பவதி பெண் மரணம்..! குழந்தை காப்பாற்றப்பட்டது..
நாட்டில் மேலும் ஒரு கர்ப்பவதி பெண் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் குருநாகல் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணொருவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
எனினும் குழந்தை சிசேரியன் மூலம் காப்பற்றப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தாய் வைத்தியசாலையில் சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மட்டுமே வைத்தியர்களால் முடிந்தது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இறந்த தாய் குருநாகல் Boralugoda in Kobeigane. இல் வசிப்பவர். இது இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களின் மூன்றாவது COVID மரணமாக பதிவு செய்துள்ளது.