யாழ்.வடமராட்சி கிழக்கு மண்காடு - சவுக்கு காட்டில் தீ விபத்து..! தீ அணைப்பு பணியில் இராணுவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி கிழக்கு மண்காடு - சவுக்கு காட்டில் தீ விபத்து..! தீ அணைப்பு பணியில் இராணுவம்..

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு - சவுக்கு காட்டில் தீ பரவியுள்ள நிலையில் இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு