லண்டன், கனடா வர்த்தகர்களுடன் கிளு கிளுப்பாக பேசி பணம் கறக்கும் யாழ்ப்பாண பெண்..!
யாழ்ப்பாண பெண் ஒருவர் வெளிநாட்டிலுள்ள வர்த்தகர்கள் சிலரிடம் தொலைபேசி வழியாகவும், வீடீயோ அழைப்பின் ஊடாகவும் கிளுகிளுப்பாக பேசி பணம் கறந்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருக்கின்றனர்.
குறித்த பெண் தன்னை யாழ்.ஏழாலை பகுதியை சேர்ந்தவர் என அடையாளப்படுத்தியுள்ளதுடன், லண்டன், கனடா பகுதிகளில் உள்ள வர்த்தகர்களுடன் தொடர்பு கொண்டு கிளு கிளுப்பாக பேசி பணம் கறக்கும் வேலையை செய்து வருகிறார்.
தற்போது லண்டனில் உள்ள சாவகச்சோியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருடன் தொலைபேசி மற்றும் வீடியோ அழைப்புக்கள் ஊடாக கிளு கிளுப்பாக பேசி பணம் கறந்துள்ளதுடன், தொடர்ச்சியாக பணம் கறந்தும் வருகின்றார்.
இவர் தொடர்பான தகவல்களை பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு வழங்கியுள்ளதுடன், இவர் தொடர் பாக ஏனையோர் விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.