இலங்கை உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஜீலை மாதம்வரை தடுப்பூசிகளை வழங்குவது சிரமமாக இருக்கும்..! கை விரித்தது இந்தியா..
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஜீலை மாதம் வரையில் தடுப்பூசிகளை வழங்குவது சிரமம் என இந்தியா அறிவித்துள்ளதாக த ஹிந்த செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் ஹர்ஷ் ஷிரிங்லாவை மேற்கோள்காட்டி த ஹிந்து மேற்படி செய்திகை வெளியிட்டிருக்கின்றது.
இலங்கை தற்போதைக்கு 1.5 மில்லியன் astrazeneca தடுப்பூசிகளைக் கோரியிருந்தாலும் இதுவரை 5 இலட்சம் தடுப்பூசிகளே கிடைத்துள்ளன.