உயிர்த்த ஞாயிறு தினத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு பிரதமர் அஞ்சலி..!April 21, 2021ஆசிரியர் - Editor Iஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு பிரமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை ஈகை சுடரேற்றி அஞ்சலிகளை செலுத்தியுள்ளார்.