வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் க.விந்தன் கனகரட்ணம் பயணித்த வாகனம் மீது மோதிய இராணுவ வாகனம்..!

ஆசிரியர் - Editor I
வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் க.விந்தன் கனகரட்ணம் பயணித்த வாகனம் மீது மோதிய இராணுவ வாகனம்..!

முல்லைத்தீவு - வெள்ளாங்குளம் காட்டுப்பகுதியில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் பயணித்த வாகனம் மீது இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கோட்டைகட்டியகுளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த நிலையில் வெள்ளாங்குளம் காட்டு பகுதியில் பின்னால் வந்த இராணுவ வாகனம் விந்தன் கனகரட்ணத்தின் வாகத்தின் மீது மோதியுள்ளது. 

மோதிய இராணுவ வாகனம் தப்பி ஓடுவதற்கு முயற்சித்த நிலையில் அப்பகுதியால் சென்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் வழி மறிக்கப்பட்டு விடயம் பேசி தீர்க்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு