யாழ்.மாவட்டத்தில் 8வது கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த பெண்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 8வது கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.கோண்டாவில் பகுதியை சேர்ந்த பெண்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கோண்டாவில் பகுதியை சேர்ந்த 79 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

சிறுநீரக செயலிழப்புக் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோண்டாவிலைச் சேர்ந்த 79 வயதுடைய பெண்ணே இன்று உயிரிழந்துள்ளார். 

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 8 பேர் இதுவரை கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

Radio