கொரோனா தொற்றுக்குள்ளான சச்சின் வைத்தியசாலையில் சேர்ப்பு!!

ஆசிரியர் - Editor II
கொரோனா தொற்றுக்குள்ளான சச்சின் வைத்தியசாலையில் சேர்ப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான சச்சின் டெண்டுல்கர் இன்று வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சச்சினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.  இதனையடுத்து அவர் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார்.

இந்நிலையில் வைத்திய ஆலோசனையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையான தான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என அவர் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Radio