யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 496 கொரோனா தொற்றாளர்கள்..! மாகாண சுகாதார பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் ஒரு மாதத்தில் 496 கொரோனா தொற்றாளர்கள்..! மாகாண சுகாதார பணிப்பாளர் அதிர்ச்சி தகவல்..

யாழ்.மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 496 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இன்று பிற்பகல் ஊடகங்களை சந்தித்து சமகால நிலமைகள் தொடர்பாக கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த ஆண்டுடில் முதல் 3 மாதங்களில் மட்டும் 668 தொற்றாளர்கள் யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மார்ச் மாதத்தில் மட்டும் 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு