ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயம், இருவர் சிறுவர்கள்..

ஆசிரியர் - Editor I
ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயம், இருவர் சிறுவர்கள்..

கிளிநொச்சி  - ஆனையிறவு பகுதியில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இரு சிறுவர்களும் குறித்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக தொியவருகின்றது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு