இந்தியா - இங்கிலாந்து மோதும் 1 ஆவது ஒருநாள் போட்டி!! -நாணயசுழல்ச்சியில் இங்கிலாந்து வெற்றி-

ஆசிரியர் - Editor II
இந்தியா - இங்கிலாந்து மோதும் 1 ஆவது ஒருநாள் போட்டி!! -நாணயசுழல்ச்சியில் இங்கிலாந்து வெற்றி-

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்ட போட்டியின் முதலாவது ஆட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

ரசிகர்களுக்கு அனுமதி இல்லாது மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இப் போட்டி நடைபெற்று வருகின்றது. 

நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு