யாழ்.மல்லாகத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு!!

ஆசிரியர் - Editor II
யாழ்.மல்லாகத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு!!

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் கிராமத்துக்கு கிரிக்கெட் (கிரிக்கெட் கமட்ட) எனும் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் கிரிக்கெட் மைதானம் திறந்து வைக்கப்பட்டது. 

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உபதலைவர் ரவீன் விக்கிரமரட்ணவின் தலைமையில் கடந்த 14 ஆம் திகதி குறித்த பகுதியில் ‘மல்லாகம் ஸ்ரீ பாஸ்கரன் கிரிக்கெட் மைதானம்’ கிரிக்கெட் வீரர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு