அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் கருணைமனுவிற்கான செயற்த்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்!

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கான செயற்த்திட்டம் இன்று காலை 10 மணியளவில் விஸ்வமடுப் பகுதியில் தமிழ் இளைஞர் சமூகத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.