தொடர்ந்து 3 கோல்கள்!! -பீலேவின் சாதனையை முறியடித்த ரொனால்டோ-

ஆசிரியர் - Editor II
தொடர்ந்து 3 கோல்கள்!! -பீலேவின் சாதனையை முறியடித்த ரொனால்டோ-

இத்தாலி கிளப் கால்பந்து போட்டி ஒன்றில் ஜுவான்டஸ்- காக்லியானி அணிகள் மோதிய போட்டியில் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 

இதன் மூலம் ரொனால்டேர் அதிகாரப்பூர்வ போட்டிகளில் ஜாம்பவன் பீலே (பிரேசில்) சாதனையை முறியடித்தார். இந்த 3 கோல்கள் மூலம் அவர் 770 கோல்களை தொட்டார். 

தனது சாதனையை முறியடித்த ரொனால்டோவுக்கு பீலே வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு