திடீரென துறவறம் பூண்டாரா தோனி!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான எம்.எஸ். தோனி புத்த துறவி போல் ஆடையணிந்து தலையை மொட்டை அடித்துக் கொண்டு இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது ஒரு நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட படம் என்பது தெரியவந்துள்ளது.
இதனால் தற்போது இந்தப் படம் இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.