SuperTopAds

ஹசரங்கவுக்கு கிடைத்த பெருமை!!

ஆசிரியர் - Editor II
ஹசரங்கவுக்கு கிடைத்த பெருமை!!

இலங்கை அணியில் 8 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிகூடிய ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை வனிந்து ஹசரங்க தனதாக்கியுள்ளார். 

ஆன்டிகுவாவில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நேற்று நடந்த 3 ஆவது ஒருநாள் போட்டியின்போது அவர் இந்த பெருமையை பெற்றார்.