இந்திய, தென்னாபிரிக்க ஜாம்பவான்களுக்கிடையில் இன்று மோதல்!!

கிரிக்கெட் ரசிகர்கள் அனேகரின் கவனத்தை ஈர்த்துள்ள சாலை பாதுகாப்பு உலக தொடரில் இன்று இந்திய லெஜன்ஸ் மற்றும் தென்னாபிரிக்க லெஜன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்திய லெஜன்ஸ் அணிக்கு சச்சின் டென்டுல்கரும், தென்னாப்பிரிக்க அணிக்கு ஜொன்டி ரோட்ஸ்சும் தலைமைதாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.