பங்களாதேஸ் லெஜன்ட்ஸ் அணியை வீத்திய இலங்கை யாம்பவான்கள் அணி!!

ஆசிரியர் - Editor II
பங்களாதேஸ் லெஜன்ட்ஸ் அணியை வீத்திய இலங்கை யாம்பவான்கள் அணி!!

சாலை பாதுகாப்பு கிரிக்கட் தொடரில் நேற்று புதன்கிழமை நடந்த பங்களாதேஸ் லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை லெஜன்ட்ஸ் அணி 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை லெஜன்ட்ஸ் அணி சார்பில் உப்புல் தரங்க அதிகபட்சமாக 99 ஓட்டங்களை பெற்றார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் லெஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு