“வாத்தி கம்பிங்” பாடலுக்கு அசத்தல் நடனம்!! -வெற்றி களிப்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்-

ஆசிரியர் - Editor II
“வாத்தி கம்பிங்” பாடலுக்கு அசத்தல் நடனம்!! -வெற்றி களிப்பில் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்-

இந்திய கிரிக்கெட் அணியின் வேதா கிருஸ்ணமூர்த்தி, ஆகான்சா கோலி, திவ்யா, வனிதா மற்றும் மம்தா ஆகியோர் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக இந்திய வீராங்கனைகள் வாத்தி கம்மிங் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு