SuperTopAds

காணாமல்போயிருந்த முதியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

ஆசிரியர் - Editor I
காணாமல்போயிருந்த முதியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு..!

யாழ்.மல்லாகம் பகுதியில் காணாமல்போயிருந்த முதியவர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

மல்லாகம் நீதிமன்ற வீதியை சேர்ந்த நல்லதம்பி கதிர்காமலிங்கம் என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.