வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

வடமாகாணத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

437 பேருக்கு இன்று நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 2 பேருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் 

நிலையத்தில் 3 பேருக்குமாக 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Radio