யாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஏழாலையில் 21 மில்லிக்கிரான் ஹெரோயினுடன் 20 வயதான இளைஞன் கைது..!

யாழ்.ஏழாலை பகுதியில் 21 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 20 வயதான இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். 

காங்கேசன்துறை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடமிருந்து 21 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

Radio