யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது..!

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட 659 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வெளியிட்டுள்ளது. இதன்படி யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், மன்னார் மாவட்டத்தில் 5 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்குமாக 7 பேருக்கு மாகாணத்தில் 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Radio