திறமையான வீரர்களை கண்டுபிடிக்க மாகாண ரீதியில் இணைப்பாளர்கள்!! -இலங்கை கிரிக்கெட் நிர்வானம் 12 பேரை நியமித்தது-

ஆசிரியர் - Editor II
திறமையான வீரர்களை கண்டுபிடிக்க மாகாண ரீதியில் இணைப்பாளர்கள்!! -இலங்கை கிரிக்கெட் நிர்வானம் 12 பேரை நியமித்தது-

நாடு முழுவதிலும் உள்ள திறமையான விளையாட்டு வீரர்களைக் அடையாளம் காண இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் மாகாண ரீதியில் 12 மாகாண ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளது.

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கங்கள், மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களை உள்ளடக்கிய அனைத்து வயது விளையாட்டு வீரர்களையும் அடையாளம் காண்பதற்காகவே அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் அனைத்து மாவட்ட மற்றும் மாகாண கிரிக்கெட் சங்கங்கள், பாடசாலை பயிற்சியாளர்கள், கிரிக்கெட் விரிவுரையாளர்கள் மற்றும் அதிபர்களுடன் இணைந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் மறைக்கப்பட்ட திறமைகளை அடையாளம் கண்டு தேசிய மட்டத்திற்கு கொண்டு வருவார்கள்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு