நாமலுக்கான இம்ரான் கான் கொடுத்த நினைவு பரிசு!!

ஆசிரியர் - Editor II
நாமலுக்கான இம்ரான் கான் கொடுத்த நினைவு பரிசு!!

நாட்டின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது கையெழுத்திட்ட துடுப்பாட்ட மட்டை ஒன்றை நிவைவாக வழங்கிவைத்துள்ளார். 

நேற்று புதன்கிழமை குறித்த இருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே இந்த நினைவு பரிசு இம்ரான் கானினால் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு