21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு பாகிஸ்த்தான் பிரதமருக்கு மகத்தான வரவேற்பு..! 4.15 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்..

ஆசிரியர் - Editor I
21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு பாகிஸ்த்தான் பிரதமருக்கு மகத்தான வரவேற்பு..! 4.15 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார்..

இருநாள் விஜயமாக பாகிஸ்த்தான் பிரதமர் இம்ரான் ஹான் 4.15 மணியளவில் இலங்கையை வந்தடைந்திருக்கின்றார். 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நோில் சென்று பாகிஸ்த்தான் பிரதமருக்கு மகத்தான வரவேற்பளித்தார். 

மேலும் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு மரியாதையும் செலுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று 6.45 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு நடக்கவுள்ளது.

Radio