SuperTopAds

மகனுடன் குளியல் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா!!

ஆசிரியர் - Editor II
மகனுடன் குளியல் விளையாடும் ஹர்திக் பாண்ட்யா!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஹர்திக் பாண்ட்யா, தனது மகனுடன் குளியல் போட்டு விளையாடும் அழகான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதேரா பட்டேல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்கள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும், தமது குடும்பத்தினருடன் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா, அவரது மகனுடன் உல்லாசமாக குளியல் போட்டு விளையாடும் அழகான போட்டோவை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார்.