இலங்கை கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக டொம் மூடி!!

ஆசிரியர் - Editor II
இலங்கை கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக டொம் மூடி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக 2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை செயற்பட்ட டொம் மூடி, தற்போது இலங்கை கிரிக்கெட் சபையின் பணிப்பாளராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

குறித்த பதவியில் அவர் 3 ஆண்டுகள் இருப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் மேலுமு; தெரிவிக்கின்றன. 


Radio