மொயீன் அலியை ஏலம் எடுக்க கடும் போட்டி!! -பஞ்சாப் உடன் போட்டியிட்டு 7 கோடிக்கு வாங்கிய சி.எஸ்.கே-

ஆசிரியர் - Editor II
மொயீன் அலியை ஏலம் எடுக்க கடும் போட்டி!! -பஞ்சாப் உடன் போட்டியிட்டு 7 கோடிக்கு வாங்கிய சி.எஸ்.கே-

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியை பஞ்சாப் அணியுடன் போட்டி போட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 கோடி ரூபாவுக்கு ஏலம் எடுத்துள்ளது. 

இதில் மொயீன் அலியை ஏலம் எடுக்க பஞ்சாப் அணியுடன் அணியுடன் சி.எஸ்.கே கடும் போட்டியிட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி மொயீன் அலிக்காக 6.75 கோடி ரூபாய் வரை கேட்டது.  இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொயீன் அலிக்கு 7 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு