யாழ்.பல்கலைக்கழக தொழிநுட்ப பீட மாணவர்கள் தயாரித்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்..! கல்வியமைச்சர் பாராட்டு..

ஆசிரியர் - Editor I

யாழ்.பல்கலைக்கழக தொழிநுட்ப பீட மாணவர்களால் உருவாக்கப்பட்ட பந்தய கார் மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பார்வையிட்ட கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பலர் பார்வையிட்டு பாராட்டியுள்ளனர்.

குறித்த கண்டுபிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான், 

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் பார்வையிட்டதுடன் குறித்த தொழில்நுட்ப பீட மாணவர்களின் 

திறமைமிக்க உருவாக்கத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு