மகளின் படத்தையும், பெயரையும் அறிவித்த கோலி- அனுஸ்கா தம்பதி!!

ஆசிரியர் - Editor II

விராட் கோலி – அனுஸ்கா சர்மா தம்பதிக்கு கடந்த மாதம் 11 ஆம் திகதி பிறந்த பெண் குழந்தைக்கு வாமிகா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்திய அணி தலைவர் விராட் கோலிக்கும் பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மாவுக்கும் கடந்த மாதம் 11 ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இருப்பினும் அவர்கள் பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. 

தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்கள் பின்தொடரவில்லை.

இந்த இந்நிலையில் அனுஸ்கா சர்மா டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் வாமிகா என்று தகவல் தெரிவித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு