SuperTopAds

யாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகளின்படி வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலை PCR முடிவுகளின்படி வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி..!

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும்  மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று  677 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில்  வடமாகாணத்தில்15 போருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதன்படி,

யாழ் மாவட்டம் - 3, கிளிநொச்சி மாவட்டம் - 1, முல்லைத்தீவு மாவட்டம் - 5, மன்னார் மாவட்டம் - 6