வாசிங்டன் சுந்தருக்கு பதவி!! -சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமனம்-

ஆசிரியர் - Editor II
வாசிங்டன் சுந்தருக்கு பதவி!! -சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமனம்-

இந்திய கிரிக்கெட் அணியின் புதுமுக சுழற் பந்து வீச்சாளரான வாசிங்டன் சுந்தர், சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த அவர், தனது அறிமுக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டியில் சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

இந்தநிலையில் அவர் சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக அவரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு