நடராஜனிடம் வெற்றி கோப்பையை கொடுத்து அழகு பார்த்த ரஹானே!! -அவுஸ்ரேலிய தொடரில் நெகிழ்ச்சி சம்பவம்-

ஆசிரியர் - Editor II
நடராஜனிடம் வெற்றி கோப்பையை கொடுத்து அழகு பார்த்த ரஹானே!! -அவுஸ்ரேலிய தொடரில் நெகிழ்ச்சி சம்பவம்-

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டொஸ்ட் போட்டியில் வெற்று கைப்பற்றிய சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

குறித்த தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ஆலன் பார்டர் - சுனில் கவாஸ்கர் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. கோப்பையை இந்திய அணி தலைவர் ரஹானே பெற்றுக் கொண்டார். அதை பெற்றுக்கொண்ட ரஹானே தமிழக வீரர் நடராஜனை அழைத்து வெற்றிக் கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி நடராஜன் கோப்பையை ஏந்தி நின்று சக அணி வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு