யாழ்.போதனா வைத்தியசாலை, மருத்துவ பீடம் ஆகியவற்றின் பீ.சி.ஆர் முடிவுகள் வெளியானது..! வடமாகாணத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடம் ஆகியவற்றில் இன்று 615 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 2 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 2 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

Radio