SuperTopAds

ஊடகங்களில் ஆதரவில்லை. த.தே.கூ எடுத்த முடிவு

ஆசிரியர் - Editor I
ஊடகங்களில் ஆதரவில்லை. த.தே.கூ எடுத்த முடிவு

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கான ஆதரவு ஊடகங்க ளில் குறைந்திவரும் நிலையில் தமிழ்தேசிய கூட்ட மைப்பு  தமது கட்சிக்கான ஊடகம் ஒன்றை உருவா க்கியுள்ளது.

புதிய சுதந்திரன் என்ற பெயரில் தமிழ்தேசிய கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலமையில் மட்டக்களப்பில் ஆர்ம்பிக்கப்பட்ட மேற்படி புதிய சு தந்திரன் பத்திரிகை மற்றும் இணையதளம் ஆகி யன இன்று காலை யாழிலும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இந்த அங்குரார்ப்பணம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் த மிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் கல ந்து கொண்டனர்.