தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி பேரவலத்தின் 16ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.மாவட்ட செயலகத்தில்...

ஆசிரியர் - Editor I
தேசிய பாதுகாப்பு தினம் மற்றும் சுனாமி பேரவலத்தின் 16ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.மாவட்ட செயலகத்தில்...

சுனாமி பேரவலத்தின் 16ம் ஆண்டு நினைவு தினமும் தேசிய பாதுகாப்பு தினமுமான இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட செயலர், சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டு சுனாமி பேரலையில்

உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு