SuperTopAds

எல்.பி.எல் தொடரில் வெல்லும் அணிக்கு 100,000 அமெரிக்க டொலர்!!

ஆசிரியர் - Editor II
எல்.பி.எல் தொடரில் வெல்லும் அணிக்கு 100,000 அமெரிக்க டொலர்!!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும், காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் இன்று மோதவுள்ளன.

எல்.பி.எல் வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணமும், 100,000 அமெரிக்க டொலர்களும், இரண்டாவது இடம் பிடித்தவர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

மேலும் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரருக்கு 2,500 அமெரிக்க டெலர்களும், தொடர் ஆட்ட நாயகனுக்கு 8,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.