இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் விபத்து..! விமானி பலி..

ஆசிரியர் - Editor I

திருகோணமலை - சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து பயிற்சியில் ஈடுபட்ட PT6 ரக விமானம் கந்தளாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

விபத்தின்போது விமானத்தை செலுத்திய விமானி உயிரிழந்துள்ளார். கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு