பேறு மாதத்தில் அனுஸ்கா சர்மாவை தலைகீழாக நிற்கவைத்த கோலி!!

ஆசிரியர் - Editor II

பேறு மாதத்தில் அனுஸ்கா சர்மாவை தலைகீழாக நிற்க வைத்து யோகா செய்யும் செய்ய வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.

விராட் கோலியின் மனைவியும்  நடிகையுமான அனுஸ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவர் தலைகீழாக நின்று யோகாப் பயிற்சி செய்ய, விராட்கோலி அவருக்கு உதவும் வண்ணம் அவரின் காலை பிடித்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு