புதிய உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்

ஆசிரியர் - Editor
புதிய உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் உள்ளுராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெ ற்ற உறுப்பினர்கள் 14ம் திகதி சத்திய பிரமாணம் எடுக்கவுள்ளனர். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கான சத்திய பிரமாணம் யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்க

ளை சேர்ந்த உறுப்பினர்களுக்கான சத்திய பிரணமானம் வவுனியா மாவட்டத்திலும், திருகோ ணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த உறு

ப்பினர்களுக்கான சத்திய பிரமாணங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைபெறவுள்ளது. இ ன்று 9ம் திகதி உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக வ

ர்த்தமானி அறிவித்தல் வெளியாகவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தமது உறுப்பி னர்களுக்கான சத்திய பிரமாணங்களை 14ம் திகதி நடத்தவுள்ளது.