வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்-பெங்களூரு இன்று மோதல்!! -வெளியேறப்போவது யார்-

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபுதாபியில் இன்று நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3 ஆவது மற்றும் 4 ஆவது இடம் பிடித்த அணிகளான முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கான 2 ஆவது தகுதி சுற்றில் விளையாடும். தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும்.