கிளிநொச்சி பள்ளிவாசல்களில் இராணுவம் காவல்!

நாட்டில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களில் இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளிவாசல்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும், ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இன்று காலை முதல் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.