திணறும் கொல்கத்தா!!! -பந்துவீச்சில் மிரட்டும் பஞ்சாப்-

ஆசிரியர் - Editor III
திணறும் கொல்கத்தா!!! -பந்துவீச்சில் மிரட்டும் பஞ்சாப்-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இதில் நாணயசுழல்ச்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணித் தலைவர் கே.எல் ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 23 ஓட்டங்களை பெற்று ஆரம்பத்திலேயே தடுமாறி வருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு