மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..!

ஆசிரியர் - Editor I

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

ஹம்பகா மாவட்டத்தை சேர்ந்த குறித்த தாதி கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தனது சொந்த ஊரான கம்பஹா மாவட்டத்தில் சென்றிருந்தபோது சுகயீனமடைந்த நிலையில் 

PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவருடன் பழகிய மற்றைய நண்பர்கள் அவருடன் இருந்தவர்கள் அவர் சென்ற இடங்கள் 

போன்றவற்றை தற்போது பாதுகாப்பான முறையில் சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக Dr லதாகரன் தெரிவித்துள்ளார்.

Radio