SuperTopAds

இலங்கைக்குள் நுழைந்த 17 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
இலங்கைக்குள் நுழைந்த 17 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருகோணமலை துறைமுகத்திற்குள் நுழைந்த கப்பல் ஒன்றிலிருந்த 17 இந்தியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு கப்பல் எரிபொருளை கொண்டு செல்வதற்காக வருகை தந்துள்ளது.தற்போது கப்பலில் வருகை தந்த ஊழியர்கள் 

இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பில் உள்ளதுடன், கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகள் தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகிறது.