அமெரிக்கா ஓபன் டென்னிஸ்: டொமினிக் திம் சாம்பியனானர்!!

ஆசிரியர் - Editor III
அமெரிக்கா ஓபன் டென்னிஸ்: டொமினிக் திம் சாம்பியனானர்!!

நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் திம் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-டொமினிக் திம் இருவரும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் சாம்பியன் பட்டம் பெற்றார். 

Radio