கிரிக்கெட் உலகிற்கு செக் வைக்கும் கொரோனா!! -மருத்துவ குழுவினர் மீதும் தொற்றிக் கொண்டது-

ஆசிரியர் - Editor II
கிரிக்கெட் உலகிற்கு செக் வைக்கும் கொரோனா!! -மருத்துவ குழுவினர் மீதும் தொற்றிக் கொண்டது-

துபாய் நாட்டில் உள்ள பி.சி.சி.ஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனைகள் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமானத்தில் சென்றபோது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சென்னை அணி வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் தற்போது பி.சி.சி.ஐ மருத்துவக் குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Radio