SuperTopAds

பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்

ஆசிரியர் - Editor III
பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்

பிரான்சின் பியோனா பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இத்தாலி நாட்டின் பலெர்மோ நகரில் பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன.  இதன் இறுதி போட்டியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பியோனா பெர்ரோ மற்றும் எஸ்தோனியா நாட்டை சேர்ந்த ஆனெட் கொன்டாவெயிட் ஆகியோர் விளையாடினர்.

இப்போட்டியில் வெற்றி பெற்றதனால் அவர் பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.